இந்திய ஸங்கீதம் (Indian music) மதறாஸ் கவர்ன்மெண்டு டெக்னிகல் லோயர் க்ரேடு பரீக்ஷைக்கு உபயோகமுள்ள பாட புஸ்தகம் : இதில் மாதிரி வினாத்தாள் இரண்டும், ராகலக்ஷணங்களும், க்ருதிகள், திவ்யநாமக் கீர்த்தனம், திருப்புகழ், பரீக்ஷைவிடை குறிப்புகள் யாவும் ஸ்வரஸாஹித்யத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன