இந்திய ஸங்கீதம் (Indian music) மதறாஸ் கவர்ன்மெண்டு டெக்னிகல் ஹயர்க்ரேடு பரீக்ஷைகளுக்கு மிக உபயோகமான பாட புஸ்தகம் : இதில் தியரி பேப்பர் இரண்டிற்கும் முறையே பாடங்களும், ராக லக்ஷணங்களும், க்ருதிகள், கல்பனாஸ்வரம், தரு. தரங்கம், அஷ்டபதி யாவும் ஸ்வரஸாஹித்யத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன